கோடையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதித்தாலும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கர்நாடகா வில் பெய்து வரும் கன மழையால் அணை கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது